மதுரை ரயில் நிலையம்
நேற்று நள்ளிரவு
அனந்தபுரி விரைவு வண்டியில் இருந்து இறங்கி வெளியே வந்தேன்..
மார்கழி பணியில், பிளாட்பாரத்தில்
மனைவி மக்களுடன் படுத்திருந்தான் ஒரு பிச்சைக்காரன்
ஏழ்மை மறந்து குழந்தையை கொஞ்சிக்கொண்டு...
வாய் விட்டு மழலைச் சிறிப்பில் மலர்ந்தது குழந்தை...
There are certain things that Money and Master card can't buy.... :-)
No comments:
Post a Comment